கிழக்கில் பாரா; கிண்டிலில் கிழக்கு

நீண்ட நெடுநாள்களாக எதிபார்க்கப்பட்ட சங்கதி இது. பிராந்திய மொழி நூல்கள் கிண்டில் பதிப்பாக எப்போது வரும்? இப்போது வரத் தொடங்கிவிட்டது. நான் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல என்னுடைய அனைத்துப் புத்தகங்களும் இனி கிழக்கு மூலம் வெளிவரும். ஜனவரி புத்தகக் காட்சியில் நீங்கள் என் புத்தகங்களின் புதிய பதிப்பைக் கிழக்கு அரங்கில் காணலாம். அவ்வண்ணமே, என் புத்தகங்களின் மின் நூல் வடிவம் இப்போது கிழக்கு வாயிலாகவே அமேசான் – கிண்டிலில் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அச்சுப்புத்தகங்களைவிடக் கணிசமாக விலை குறைவு. எப்போது … Continue reading கிழக்கில் பாரா; கிண்டிலில் கிழக்கு